“ஆதவின் சவால் யாருக்கு?” – த.வெ.க உள்கட்சி அரசியலில் வெடித்த புது சர்ச்சை!
“நாங்கள் தோற்றுவிட்டால் கட்சிப் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என ஆதவ் அர்ஜுனா விடுத்த சவால் த.வெ.க உள்கட்சியில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “ஆதவ் அர்ஜுனாவின் சவாலும் கொங்கு சீனியர்களின் புலம்பலும்!” – அரசியல் உலா! தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவின் சவால் குறித்த சுவாரஸ்ய அரசியல் பின்னணி: “‘இடைத்தேர்தலில் நாங்கள் தோற்றுவிட்டால் என்னுடைய கட்சிப் பதவியை ராஜினாமா
