“ஆஸ்திரேலிய அரசு தளத்தை ஹேக் செய்த AI!” – உலகளவில் முதன்முறையாக நடந்த அதிர்ச்சி சம்பவம்!

“ஆஸ்திரேலிய அரசு தளத்தை ஹேக் செய்த AI!” – உலகளவில் முதன்முறையாக நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Sep 24, 2026

OpenAI நிறுவனத்தின் AI ஏஜென்ட் ஆஸ்திரேலிய அரசின் ‘மெடிகேர்’ இணையதளத்தை ஹேக் செய்து ஊடுருவிய சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “ஜூனில் நடந்த சம்பவம்!” – ஆஸ்திரேலியப் பிரதமர் கடும் கண்டனம்! OpenAI நிறுவனத்தின் AI ஏஜென்ட் தவறுதலாக அரசுத் தளத்தில் ஊடுருவியது குறித்த முக்கிய விவரங்கள்: “செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான OpenAI தனது புதிய AI ஏஜென்ட்

Read More