தமிழக அரசின் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!” மெகா டெண்டர் ஒப்பந்த அறிவிப்பு வெளியீடு! செப்டம்பர் 15-ல் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!
தமிழக அரசு தங்களின் புதிய முத்திரை நலத்திட்டமான “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான” அதிகாரப்பூர்வ மெகா டெண்டர் ஒப்பந்த அறிவிப்பைத் தற்பொழுது வெளியிட்டுள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம்; அண்ணா பிறந்தநாளில் திட்டத்தைத் தொடங்குகிறார் முதலமைச்சர் விஜய்! தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த புதிய தங்கம் வாங்குவதற்கான மெகா டெண்டர் ஒப்பந்த விபரங்கள் இதோ:
மோதிரம் கொடுத்தால் தமிழ்நாடு முன்னேறுமா?! விஜய் ஒரு கவர்ச்சி நாயகன்! மக்கள் ஏமாந்துட்டாங்க! ஜேம்ஸ் வசந்தன் அதிரடிச் சாடல்!
தமிழகத்தில் தவெக (TVK) புதிய ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் சமூக அளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன. முன்னாள் சபாநாயகர் அப்பாவு சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினை அநாகரிகமாகப் பேசியதாக முதல்வர் விஜய் மீது குற்றம் சாட்டியுள்ள பரபரப்பான சூழலுக்கு மத்தியில், இந்த புதிய விமர்சனம் கிளம்பியுள்ளது. தமிழக மின்சார வாரியத்திற்கு
