“பாவம், புண்ணியம் கூறுவது ஜோதிடர்களின் வேலை!” – நீதியரசர் கருத்துக்கு சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்!

“பாவம், புண்ணியம் கூறுவது ஜோதிடர்களின் வேலை!” – நீதியரசர் கருத்துக்கு சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்!

Nov 16, 2026

நூலகப் புத்தகக் கொள்முதல் தொடர்பான வழக்கில் நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்த கருத்துக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் விமர்சனம் தெரிவித்துள்ளார். “சட்டப்படி தண்டிப்பதே நீதியரசர்களின் வேலை!” – சு. வெங்கடேசன் எக்ஸ் பதிவு! மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவின் முக்கிய விவரங்கள்: “நூலகப் புத்தகக் கொள்முதல் தொடர்பான விவகாரத்தில் உயர்

Read More