“தமிழகத்தில் 5.77 கோடி வாக்காளர்கள்!” – 2027 வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

“தமிழகத்தில் 5.77 கோடி வாக்காளர்கள்!” – 2027 வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

Nov 12, 2026

2027-ஆம் ஆண்டிற்கான தமிழக வரைவு வாக்காளர் பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. “பெண் வாக்காளர்களே அதிகம்!” – தமிழக வாக்காளர் பட்டியல் முழு விவரம்! இந்த வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த முக்கியத் தகவல்கள்: “தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2027 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய பட்டியலின்படி தமிழகத்தில்

Read More