“சீராய்வு மனு நிலுவையில் இருப்பது காரணமல்ல!” – திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அதிரடி!

“சீராய்வு மனு நிலுவையில் இருப்பது காரணமல்ல!” – திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அதிரடி!

Nov 25, 2026

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அதிகாரிகள் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சீராய்வு மனு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. “அரசியலமைப்புச் சட்டம் 144-ன் கீழ் ஆட்சியர் கடமைப்பட்டவர்!” – நீதிமன்றத்தின் முக்கியக்

Read More