“துணை சபாநாயகர் தாக்கி கொலை மிரட்டல்!” – உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல்!
குடிநீர் கோரிக்கை மனு அளிக்கச் சென்ற தன்னைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகத் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது நடவடிக்கை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் கிருபாநிதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் கார்த்திக்குமார் வலியுறுத்தியுள்ளார். “கட்டாயப்படுத்தி வீடியோ பதிவு!” – மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் என்ன?
