“கிராம சபை கூட்டம் திருவிழாவாகக் கொண்டாடப்பட வேண்டும்!” – முதல்வர் விஜய் அழைப்பு!
நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் மக்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என முதல்வர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். “மக்களையும் அரசையும் இணைக்கும் பாலம்!” – முதல்வர் விஜய் அறிக்கை! காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம் தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய விவரங்கள்: “காந்தி ஜெயந்தி நாளான நாளை (02.10.2026)
