“வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!” – திருப்பரங்குன்றம் தீபம் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பிரதமர் மோடி வரவேற்பு!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் சனிக்கிழமை தீபம் ஏற்றவும் சிஆர்பிஎஃப் படைகளை நிறுத்தவும் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி “வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா” எனச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். “சிஆர்பிஎஃப் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற ஆணை!” – பிரதமர் பதிவு மற்றும் நீதிமன்ற உத்தரவின் விவரங்கள் என்ன? உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு
