48 கேள்விகளுக்கு பதில் எங்கே? SIR வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று சொன்னது என்ன?
தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள்! டிசம்பர் 9-க்கு ஒத்திவைக்கப்பட்ட முக்கிய வழக்கு! இந்தியத் தேர்தல் ஆணையம் எடுத்த SIR முடிவுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் 48 கேள்விகளை எழுப்ப அனுமதி கேட்டு ராகுல் காந்தி உள்ளிட்ட INDIA கூட்டணித் தலைவர்கள் தாக்கல் செய்த மனு இன்று (நவம்பர் 17)
