“தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் மூடல்!” – செப்டம்பர் 28 முதல் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம்!
கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய வங்கி ஊழியர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதால் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. “2.5 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பு!” – வங்கி சேவை பாதிப்பு குறித்த முக்கிய விவரங்கள்! வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான மாற்று வழிகள் குறித்த விவரங்கள்: “வங்கி ஊழியர்களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள்
