“கிரியேட்டர்களுக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு!” – பீகார் அமைச்சரவை எடுத்த அதிரடி முடிவுகள்!

“கிரியேட்டர்களுக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு!” – பீகார் அமைச்சரவை எடுத்த அதிரடி முடிவுகள்!

Aug 21, 2026

பீகார் மாநிலத்தில் அரசு திட்டங்களை விளம்பரப்படுத்தும் சமூக வலைதள படைப்பாளிகளுக்கு நிதியுதவி அளிக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. “1 லட்சம் பார்வையாளர்களுக்கு ரூ.10,000!” – அமைச்சரவையின் முக்கிய முடிவுகள்! பீகார் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்களின் விவரங்கள்: “பீகார் அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தும் சமூக வலைதள படைப்பாளிகளுக்கு வீடியோ ஒன்றுக்கு ரூ.1 லட்சம்

Read More