“கொளத்தூர் தொகுதி வழக்கில் இன்று தீர்ப்பு!” – சென்னை உயர் நீதிமன்றம் காலை அதிரடி தீர்ப்பு!
கொளத்தூர் தொகுதித் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்குகிறது. “வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு!” – வழக்கில் ஸ்டாலின் வைத்த கோரிக்கை! கொளத்தூர் தேர்தல் வழக்கு குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவின் விவரங்கள்: “கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி
