நடிகை கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் இணையும் புதிய திரைப்படம்: பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பு மற்றும் திரைக்கதை தேர்வுகளால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது இயக்குநர் மிஷ்கின் உடன் புதிய திரைப்படத்தில் இணைகிறார். ஒரு கோர்ட் ரூம் டிராமா (Court Room Drama) பாணியில் உருவாகும் இந்தப் படம், செப்டம்பர் 3-ஆம் தேதி சென்னை மற்றும் கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் படத்தின்
