“ராமர் தொன்மம், கீழடி அறிவியல்!” – மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு வைரமுத்துவின் உருக்கமான பதில்
சென்னை: கீழடி நாகரிகத்தைப் பற்றிய மத்திய அரசின் அணுகுமுறை குறித்து கவிஞர் வைரமுத்து எழுப்பிய கேள்விகள், தமிழ் இணையத்தில் பரவலான கவனத்தை பெற்றுள்ளன. “ராமர் என்பது ஒரு தொன்மம்; அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. ஆனால் கீழடியின் தொன்மைக்குத் ‘அறிவியலே அடிப்படை’. இதனை ஏற்க மத்திய அரசு தயங்குவது ஏன்?” எனக் கேள்வியெழுப்பிய வைரமுத்து, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்
அமித்ஷாவின் பேச்சு “அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், மதவாத பிளவு பேச்சு ” – ஆ. ராசா கண்டனம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை செய்ததை அடுத்து , திமுக துணைப்பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு .ஆ. ராசா தீவிர அரசியல் விமர்சனத்தை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார் .அமித்ஷா பேசிய மதவாத பிளவு பேச்சுகள் நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்க கூடியவை என்றும் ‘அப்பட்டமான பொய் ,அருவருப்பான வஞ்சகம், மதவாத பேச்சு என்று அவர் ஆவேசமாக சாடினார்.இதை