கலைஞரை சீமான் விமர்சிக்கும் போது நீங்கள் எங்கே போனீர்கள் ?? பதில் சொல்லுங்கள்
ஈழத்தில் நடந்த இன அழிப்பை திமுக செய்த தவறாக தான் இன்றளவும் எல்லா தேர்தல் மேடைகளிலும் ஓர் அரசியல் பிரச்சாரமாக பயன்படுத்த படுகிறது. அரசியல் சாசன அமைப்பை, இந்திய அரசின் இராஜதந்திர நகர்வுகளை புரிந்தால் இப்படி பேச மாட்டோம் திமுக மீது பழி போட்டு ஆதாயம் அடையும் யுத்தி அதிமுக வில் தொடங்கி நேற்று வந்த விஜய் வரையில் இதற்கு