“இந்தச் சொரணையற்ற அரசின் காதுகளுக்குக் கேட்கவில்லையா?” – மதுராந்தகம் வழக்கில் கனிமொழி ஆவேசம்!
மதுராந்தகம் அருகே மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள கனிமொழி, தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “இன்னும் எத்தனை கொடுஞ்செய்திகளைக் கேட்க வேண்டும்?” – கனிமொழி சாடல்! மதுராந்தகம் அருகே கொங்கரையில் நடந்த கொடூரம் குறித்துத் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய விவரங்கள்: “செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்
