2026 ஸ்போர்ட்ஸ் அதிரடி: கிரிக்கெட் முதல் கால்பந்து வரை… இந்த ஆண்டு காத்திருக்கும் மெகா கொண்டாட்டங்கள்!

2026 ஸ்போர்ட்ஸ் அதிரடி: கிரிக்கெட் முதல் கால்பந்து வரை… இந்த ஆண்டு காத்திருக்கும் மெகா கொண்டாட்டங்கள்!

Jan 2, 2026

2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என விளையாட்டு ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. ஆனால், 2026-ம் ஆண்டு அதைவிடப் பல மடங்கு உற்சாகத்தைத் தரப்போகிறது. வருடம் தொடங்கிய முதல் மாதமே கிரிக்கெட் திருவிழாக்கள் வரிசைகட்டி நிற்கின்றன. 2026-ல் நாம் தவறவிடக்கூடாத முக்கிய விளையாட்டுத் தொடர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். 1. WPL சீசன்

Read More