“தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் திருமாவளவன் உறுதி!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என அதன் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். “கட்சியின் நிலைப்பாடு எப்போதும் மாறாது!” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி! இந்த விவகாரம் குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்த முக்கியக் கருத்துகள்: “கள்ளக்குறிச்சி
