தேனீக்கள் கொட்டியதால் மரணம்: என்ன செய்ய வேண்டும்?
தேனீக்கள் கொட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் உயிரிழப்பு குறித்து விழிப்புணர்வு இல்லாததால், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தேனீக்கள் கொட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. தேனீக்கள் கொட்டுவதால் என்ன நடக்கும்? பொதுவாக, ஒரு சில தேனீக்கள் கொட்டுவது பெரிய ஆபத்தை ஏற்படுத்தாது. ஆனால்,
