“மக்கள் ஒன்றிய அரசின் அடிமைகளா?!” – மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி! எஸ்டிபிஐ தலைவர் மீதான தடை உத்தரவு ரத்து!
மத்திய அரசு மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதற்காக, அரசியல் கட்சித் தலைவர் ஒருவரை நகரத்திற்குள் நுழையத் தடை விதித்த போலீசாரின் உத்தரவை நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. எஸ்டிபிஐ தலைவரை மும்பையை விட்டு வெளியேற்றிய போலீஸ்; காவல் துறையின் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்! மத்திய பாஜக அரசை எதிர்த்துப் போராடியதற்காக எடுக்கப்பட்ட போலீஸ் நடவடிக்கைக்கு
