“பள்ளிக்குப் போ! விளையாடு! கனவு காண்!” – போக்சோ வழக்கில் சிறுமிக்கு நீதிபதி எழுதிய உருக்கமான கடிதம்!

“பள்ளிக்குப் போ! விளையாடு! கனவு காண்!” – போக்சோ வழக்கில் சிறுமிக்கு நீதிபதி எழுதிய உருக்கமான கடிதம்!

Sep 30, 2026

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி ரஞ்சனி ரங்கா, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எழுதிய உருக்கமான கடிதம் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “உன் துணிச்சலை நீதிமன்றம் நினைவில் வைக்கும்!” – நீதிபதியின் நெகிழ்ச்சி உரை! பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தீர்ப்பு நகலுடன் நீதிபதி ரஞ்சனி ரங்கா எழுதிய உணர்வுபூர்வமான கடிதத்தின் முக்கிய வரிகள்: “‘அங்கிள்’ என்று நீ அழைத்த அந்த

Read More