கவின் கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணையில் புதிய திருப்பம்!

கவின் கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணையில் புதிய திருப்பம்!

Sep 24, 2025

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் (27), ஒரு மாற்றுக் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால், கடந்த ஜூலை 27 அன்று பாளையங்கோட்டையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் நான்காவதாகச் சேர்க்கப்பட்ட சுர்ஜித் என்பவரின் சகோதரர் ஜெயபால் பற்றிய அதிர்ச்சியான தகவல்களை

Read More