“ஜந்தர் மந்தர் போராட்டம் சீசன்-2!” – காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் திப்கே அதிரடி அறிவிப்பு!
டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் தொடங்கப்படும் எனக் காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் திப்கே அறிவித்துள்ளார். “ஜந்தர் மந்தர் போராட்டம் சீசன்-2 விரைவில்!” – அபிஜித் திப்கே வேதனை! காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் திப்கே வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரங்கள் இதோ: “டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் ‘SEASON-2’ மிக விரைவில் தொடங்கப்படும். தான் நடத்தத்
