திருச்சியில் திமுக வட்டச் செயலாளர் ஜனா மீது அடுக்கடுக்கான அராஜகக் குற்றச்சாட்டுகள்: மக்கள் நீதி கோரி காத்திருப்பு!
திருச்சி: திருச்சி மாவட்டம், ஆறாவது வட்ட திமுக செயலாளரான ஜனா என்னும் ஜனார்த்தனன் மீது, கடை அபகரிப்பு, சக கட்சி நிர்வாகிகள் மீதான வன்முறைத் தாக்குதல்கள், நில அபகரிப்பு முயற்சி, கொலை முயற்சி மற்றும் அச்சுறுத்தல் எனப் பல்வேறு அராஜகக் குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது ஒரு “சாதாரண வீடியோ அல்ல… ஒரு