எதிர்க்கட்சியையே நம்பும் நிலைக்கு மோடி அரசு: ஆபரேஷன் சிந்தூரின் நிஜ விளைவு!
பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமை அனைத்துக்கும் மேல் என பாஜகவும், அதன் ஆதரவாளர்களும் நீண்டகாலமாக நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால், சமீபத்திய “ஆபரேஷன் சிந்தூர்” எனப்படும் பாகிஸ்தான் மோதல் பின்னணியில் வெளிநாடுகளுக்கு எதிர்கட்சித் தலைவர்களை அனுப்பும் அரசின் முடிவு, அந்த நம்பிக்கைக்கு பெரிய இடையூறாகத் தோன்றுகிறது. இந்தியா உலக அரங்கில் தனித்தன்மையுடன் திகழ வேண்டிய நேரத்தில், பிரதமர் மோடியே எதிர்க்கட்சி தலைவர்களின்
பயங்கரவாதத்தால் அமைதியாக இருக்க முடியாது” – ஐந்து நாடுகள் பயணத்திற்கு புறப்பட்ட சசி தரூர் குழு!
அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில் மற்றும் கொலம்பியா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவை வழிநடத்தும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், சனிக்கிழமை அதிகாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு, பயங்கரவாதத்தால் இந்தியா அமைதியாக இருக்காது என்று கூறினார். “நமது நாட்டிற்காகவும், நமது பதிலுக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும், மேலும்