பஹல்காம் தாக்குதல் பாதுகாப்பு குறைபாடு: பிரதமரின் பங்கேற்பின்மையை எதிர்க்கட்சி விமர்சனம்
புது தில்லி: வணிகங்கள் இயங்குதல் மற்றும் சுற்றுலா திரும்புதல் உட்பட சமீபத்திய ஆண்டுகளில் “எல்லாம் நன்றாக நடந்தாலும்”, 26 பொதுமக்கள் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் “தோல்வி” என்று வியாழக்கிழமை (ஏப்ரல் 24) கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கூட்டத்தின் போது, பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உறுதியளித்த அதே