தேர்தல் களம்: கோவையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி மாபெரும் ஆலோசனைக் கூட்டம்!

தேர்தல் களம்: கோவையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி மாபெரும் ஆலோசனைக் கூட்டம்!

Feb 18, 2026

கோவை: 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக இப்போதே தயாராகி வரும் நிலையில், கட்சியின் இளைஞரணியை வலுப்படுத்தும் நோக்கில் மண்டல வாரியான நிர்வாகிகள் சந்திப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு வரும் பிப்ரவரி 22-ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை திமுக இளைஞரணி செயலாளரும்,

Read More