“சிறைகளில் உளவியலாளர் பணி மிகவும் அவசியம்!” – சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு! 6 மாதங்களுக்குள் பணியிடங்களை நிரப்பத் தமிழக அரசுக்கு ஆணை!

“சிறைகளில் உளவியலாளர் பணி மிகவும் அவசியம்!” – சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு! 6 மாதங்களுக்குள் பணியிடங்களை நிரப்பத் தமிழக அரசுக்கு ஆணை!

Jul 6, 2026

தமிழகச் சிறைகளில் கைதிகளின் மனநலனைப் பாதுகாக்கும் வகையில், உளவியலாளர் மற்றும் நல அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கைதிகளின் மனப்போராட்டம் மற்றும் குடும்பக் கவலைகளுக்குத் தீர்வு; சிறைகளில் உளவியலாளர் பணியிடங்களை நிரப்பக் கோரி வழக்கு! சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் (Madurai Bench of Madras

Read More