தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியல்: தமிழ்நாடு 3-வது இடம்
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு மிகவும் உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்துள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, குஜராத் தொழில் முதலீட்டுக்கு மிகவும் உகந்த மாநிலமாக முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. தொழில்துறை வளர்ச்சி, உள்கட்டமைப்பு வசதிகள், முதலீட்டாளர்களுக்கு ஏற்ற கொள்கைகள், தொழில் செய்வதற்கான சூழல்
“ஊழலால் நிறுவனங்கள் வெளியேறின… தவெக ஆட்சியில் எந்த முதலீடும் வெளியேறவில்லை” – அமைச்சர் கீர்த்தனா அதிரடி!
சென்னை: “கடந்த ஆட்சியில் நிலவிய ஊழல் காரணமாகத்தான் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறின; ஆனால், தவெக ஆட்சி அமைந்த இந்த 40 நாட்களில் எந்தவொரு நிறுவனமும் இங்கிருந்து வெளியேறவில்லை” என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சட்டமன்றத்தில் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். சட்டமன்றத்தில் காரசார விவாதம் தமிழ்நாட்டில் புதிய ஆட்சி பதவியேற்றதைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர்
