இந்தியாவின் ‘புதிய வியட்நாம்’: தமிழகத்தின் உற்பத்தித் துறையும் உலகளாவிய வளர்ச்சியும்
தமிழகம் ‘இந்தியாவின் வியட்நாம்’ என சர்வதேசப் பொருளாதார நிபுணர்களால் பாராட்டப்படுவது, அதன் அதிவேகமான தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார வலிமையை சுட்டிக்காட்டுகிறது. இந்த வியப்பூட்டும் ஒப்பீட்டை முன்வைத்தவர் சர்வதேச பொருளாதார கொள்கைக்கான கொரிய நிறுவனத்தின் (இந்தியா – தெற்காசிய) தலைவர் கியூங்குன் கிம் (Kyungkoon Kim) ஆவார். இந்த ஒப்பீட்டிற்கான முக்கிய காரணங்கள், தமிழகத்திற்கும் வியட்நாமிற்கும் இடையிலான குறிப்பிடத்தக்க பொருளாதார
இந்தியாவின் வேலைவாய்ப்புக்கான தலைநகர் தமிழ்நாடு!
திரு. அமித் ஷா மற்றும் திரு. பழனிசாமி போன்றோர் தி.மு.க. அரசின் மீது பழி சுமத்தி விமர்சனங்களை முன்வைக்கும் சூழலில், ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரம், இந்த விமர்சனங்களுக்கு ஒரு தெளிவான பதிலைத் தந்துள்ளது. ‘வேலைவாய்ப்பு பங்கில் முதல் 5 மாநிலங்கள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த வரைபடம், தமிழ்நாடு 15% பங்களிப்புடன் இந்தியாவின் முதன்மை மாநிலமாக
