டிரம்பின் தலைமையிலான அமெரிக்கா மீண்டும் காஷ்மீர் விவகாரத்தில் தலையீட்டா?
வாஷிங்டன்: இந்திய-பாகிஸ்தான் உறவுகளில் பதற்றம் நிலவுகிற சூழலில், அமெரிக்கா மீண்டும் காஷ்மீர் விவகாரத்தில் தலையீடு செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாகக் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்திய மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளை தனித் தனியாக சந்தித்ததன் பின்னணியில், அமெரிக்க வெளியுறவுத்துறை தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளது. அதில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் “நாடுகளுக்கிடையிலான தலைமுறை