“அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தேட விரும்புகிறேன்” – பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பின் அமைதி பரிந்துரை!
காஷ்மீர், பயங்கரவாதம், நீர் பகிர்வு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட இரு அண்டை நாடுகளுக்கும் இடையே நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் திங்களன்று விருப்பம் தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் இந்தியாவின் பதிலடி நடவடிக்கையான சிந்தூர் ஆகியவற்றைத் தொடர்ந்து தீவிரமடைந்த எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டை நிறுத்த