“7 மாதங்களுக்குப் பின் வலுவடைந்த இந்திய ரூபாய்!” – டாலருக்கு நிகரான மதிப்பு ரூ.92.67 ஆக உயர்வு!

“7 மாதங்களுக்குப் பின் வலுவடைந்த இந்திய ரூபாய்!” – டாலருக்கு நிகரான மதிப்பு ரூ.92.67 ஆக உயர்வு!

Nov 21, 2026

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஏழு மாதங்களுக்குப் பின் வலுவடைந்து, கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதிக்குப் பிறகு முதல்முறையாக 93 ரூபாய் நிலைக்குக் கீழ் சென்று ரூ.92.67 ஆக உயர்ந்துள்ளது. “அந்நிய முதலீடுகள் வரத்தால் ரூபாய் மதிப்பு எழுச்சி!” – பொருளாதார வல்லுநர்கள் தகவல்! அந்நியச் செலாவணிச் சந்தையில் ரூபாயின் மதிப்பு உயர்ந்ததற்கான முக்கிய விவரங்கள்: “சர்வதேச

Read More