“மக்கள் பிரதிநிதிகளின் சொத்து ரூ.1.25 லட்சம் கோடி!” – பிரதமரின் ஊட்டச்சத்து திட்ட நிதியோடு ஒப்பீடு!
இந்தியாவில் உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏ-க்களின் மொத்தச் சொத்து மதிப்பு ரூ.1.25 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எம்பி மற்றும் எம்எல்ஏ-க்களின் சொத்து விவரங்கள்! நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ள சொத்து விவரங்களின் சுருக்கம் இதோ: “543 மக்களவை எம்பிக்களின் மொத்தச் சொத்து மதிப்பு சுமார் ரூ.25,000 கோடியாக உள்ளது. ஒரு மக்களவை எம்பியின் சராசரிச் சொத்து
