ஜல்லிக்கட்டு: தடைகளை தகர்த்தெறிந்து வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் வரலாற்று மிக்க வீர விளையாட்டு.

ஜல்லிக்கட்டு: தடைகளை தகர்த்தெறிந்து வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் வரலாற்று மிக்க வீர விளையாட்டு.

Jan 16, 2025

கிரிக்கெட், கால்பந்து வீரர்களுக்கு கூட ஒரு வருடத்தில் ஓரிரு மாதங்கள் ஓய்வெடுப்பதற்கான வாய்ப்பு கிட்டும். ஆனால் வருடம் முழுவதும் ஓய்வில்லாமல் தை மாதம் நடக்கவிருக்கும் வீர விளையாட்டிற்காக பயிற்சி மேற்கொள்ளும் காளைகளையும், காளையர்களையும் தமிழ்நாட்டில் மட்டும் தான் காண முடியும். தைத் திருநாள் என்றாலே பொங்கலுக்கு அடுத்தப்படியாக ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்கள், சிறுவர்கள் என் எல்லோருக்கும் சட்டென்று கண் முன்னே

Read More