திமுக அமோக மெற்றி பெறும் – இந்தியா டுடே C Voter கருத்து கணிப்பு, மக்களின் கணிப்பும் அதுவே
இந்தியா டுடே C-Voter கருத்து கணிப்பு வெளியாகி பேசு பொருளாக உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக, மக்களுக்கு பயன் தரும் வகையில் நடந்து வருவதை உறுதி செய்யும் விதமாக இந்த கருத்து கணிப்பு அமைந்துள்ளது. 2021 முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியது, ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு சாதகமாக இல்லாத போதும் அதை