“பாகிஸ்தான் மீண்டும் எழுந்து நிற்க பல ஆண்டுகள் தேவைப்படும்!” – BSF வீரர்களின் பதிலடிக்கு அமித் ஷா பாராட்டு
புதுடெல்லி: இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு பதிலடி அளிக்கும் வகையில் பாகிஸ்தான் கடந்த வாரம் மேற்கொண்ட ஷெல் தாக்குதலுக்கு, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரான பிஎஸ்எஃப் (BSF) வீரர்கள் வழங்கிய கடுமையான பதிலடி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெகுவாக பாராட்டியுள்ளார். ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்முவில் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர், இந்தியா மே
‘நான் இந்தியா, பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருக்கிறேன்…’: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் “மோசமானது” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர், இரு நாடுகளுக்கும் இடையே எப்போதும் பதட்டங்கள் இருந்து வருவதாகவும், அவர்கள் ஏதாவது ஒரு வழியில் தீர்வு காண்பார்கள் என்றும் கூறினார். அவர் கூறினார்: “நான் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், பாகிஸ்தானுக்கும் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், அவர்கள்