“இந்தியாவில் உற்பத்தி செய்ய டெஸ்லாவுக்கு ஆர்வமில்லை” – மத்திய அமைச்சர் குமாரசாமி கூறுகிறார்!

“இந்தியாவில் உற்பத்தி செய்ய டெஸ்லாவுக்கு ஆர்வமில்லை” – மத்திய அமைச்சர் குமாரசாமி கூறுகிறார்!

Jun 3, 2025

புது தில்லி : மின்சார வாகன உற்பத்தியாளரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் வாகன உற்பத்தி செய்யும் முனைப்பைக் காட்டவில்லை என்றும், விற்பனைக்கான ஷோரூம்கள் நிறுவுவதில் மட்டுமே ஆர்வமாக உள்ளது என்றும் மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சர் எச்.டி. குமாரசாமி திங்களன்று தெரிவித்தார். அரசு, உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் மின்சார பயணிகள் கார்கள் உற்பத்திக்கு விசேஷ உத்வேகம்

Read More