“3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!” – தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
தமிழ்நாட்டில் அக்டோபர் 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. “20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு!” – அக்.25 வரை மழை நீடிக்கும் என கணிப்பு! இந்த வானிலை எச்சரிக்கை குறித்த முக்கிய விவரங்கள்: “தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகப் பரவலாக மழை
