“ஜெம் வீரமணி போக்சோ வழக்கு!” – ஐஜி தேன்மொழி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு!
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலதிபர் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஐஜி தேன்மொழி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்துத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. “4 பெண் அதிகாரிகள் அதிரடி நியமனம்!” – தமிழ்நாடு அரசின் அரசாணை விவரங்கள்! ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (SIT) முக்கிய
