இப்ராஹிம் ட்ரொரே எனும் புதிய நம்பிக்கை – புவிசார் அரசியலில் ஒரு சம்மட்டி!

இப்ராஹிம் ட்ரொரே எனும் புதிய நம்பிக்கை – புவிசார் அரசியலில் ஒரு சம்மட்டி!

May 23, 2025

புர்க்கினா பாசோவின் முன்னாள் நாய்கன் தோழர்  தோமசு இசிடோரே நோயல் சங்காராவின் தத்துவ தன்மைகளை, வழிமுறைகளை பின்பற்றி, ஒரு புதிய நம்பிக்கை, ஒரு கசையாக உருவாகி வெற்றி நடை போடுகிறார் தோழர் இப்ராஹிம் ட்ரொரே. தோமசு சங்கராவை போலவே மிக இளம் வயதில் ராணுவத்திற்கும் அரசு அதிகாரத்திற்கும் வந்து விட்டார். இன்னும் சொல்லப்போனால், வேறு 33 வயதில் புர்க்கினா பாசோவின்

Read More