மருத்துவ உலகில் ஒரு புரட்சி! ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கை மூளைச் சுற்றுகள் – ஆட்டிசம் சிகிச்சைக்குப் புதிய வழி
ஜனவரி 8, 2026: மனித மூளையின் செயல்பாடுகளைப் போலவே இயங்கக்கூடிய செயற்கை மூளைச் சுற்றுகளை உருவாக்கி ஜப்பானிய விஞ்ஞானிகள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர். மருத்துவத் தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டப் பாய்ச்சலாக இது பார்க்கப்படுகிறது. நடந்தது என்ன? ஜப்பானின் நகாயோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மனிதர்களிடமிருந்து பெறப்பட்ட Stem Cells (குறுத்தணுக்கள்) கொண்டு இந்த வியத்தகு சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ஏற்படப்போகும் மாற்றங்கள்: இந்தக்
