அறநிலையத்துறையை பாழாக்க துடிக்கும் பாஜக – அதிமுக பாசிச கூட்டணி
வரலாறு முழுக்க இந்திய சமூக அமைப்பில், கோயில்கள் பார்ப்பன கும்பலின் தனிப்பட்ட சொத்துகளாகவே இருந்தன, கொள்ளையடிக்கப்பட்டன. கோயில்களின் பணம், நிலம், நகை, வரி என அனைத்தும் கணக்கு இல்லாத பாணியில் அவர்களின் குடும்பங்களின் செல்வாக்குக்குள் சிக்கியிருந்தது. பெரும் முயற்சியினால், 1922-ம் ஆண்டு, நீதிக்கட்சியின் முதலமைச்சர் பனகல்அரசர் ராமராயநிங்கர் `இந்துப் பரிபாலன சட்டம்’ என்ற வரலாற்றுச் சட்டத்தை கொண்டு வந்தார். இவரது