“தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் அதிகரிப்பு!” – பொது சுகாதாரத்துறை அவசர அறிவுறுத்தல்!

“தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் அதிகரிப்பு!” – பொது சுகாதாரத்துறை அவசர அறிவுறுத்தல்!

Aug 26, 2026

தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் (H1N1) பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதாகப் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. “உடனே மருத்துவமனையை அணுகுங்கள்!” – சுகாதாரத்துறை எச்சரிக்கை! பன்றிக் காய்ச்சல் பரவல் மற்றும் அறிகுறிகள் குறித்துத் துறை வெளியிட்டுள்ள முக்கியத் தகவல்கள்: “கடந்த ஜனவரி மாதத்தில் தமிழ்நாட்டில் 19 ஆக இருந்த பன்றிக் காய்ச்சல் பாதிப்பு தற்போது 339 ஆக அதிகரித்துள்ளது. லேசான சளி,

Read More