“ஜெம் வீரமணி வழக்கில் அதிரடி திருப்பம்!” – 4 பெண் அதிகாரிகள் கொண்ட ‘சிறப்பு விசாரணைக்குழு’ அமைப்பு!

“ஜெம் வீரமணி வழக்கில் அதிரடி திருப்பம்!” – 4 பெண் அதிகாரிகள் கொண்ட ‘சிறப்பு விசாரணைக்குழு’ அமைப்பு!

Sep 25, 2026

ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கினை விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு உட்பட்டு 4 உயர் பெண் அதிகாரிகள் கொண்ட ‘சிறப்பு விசாரணைக்குழு’ (SIT) அமைக்கப்பட்டுள்ளது. “தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு!” – சிறப்பு விசாரணைக்குழு விவரங்கள்! சென்னை மத்திய குற்றப்பிரிவு குற்ற எண் 174/2025 வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ‘சிறப்பு விசாரணைக்குழு’ (SIT) குறித்த உத்தரவின்

Read More