தி.மு.க. அரசின் 4 ஆண்டு சாதனைகள்: போக்குவரத்து, கோயில் நில மீட்பு மற்றும் கல்வித் துறையில் புரட்சி
கடந்த நான்கு ஆண்டுகளில் தி.மு.க. அரசு தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்துள்ளது. இந்த சாதனைகளைத் துறைவாரியாக விரிவாகக் காணலாம். போக்குவரத்து மற்றும் நகர்ப்புற மேம்பாடு தி.மு.க. அரசு பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கோயில் நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்கும் பணியில் அரசு தீவிரமாகச்
மாநில DISHA குழுவின் நான்காவது ஆய்வுக் கூட்டம்!முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய உரை!
நான்காவது மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு. ஐ.பெரியசாமி அவர்களே, திரு. மா.சுப்ரமணியன் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., அவர்களே, கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்களே,
