“அடிக்கும்மழையில் அணையும் நிக்க முடியாது” – சட்டமன்றத்தில் துரைமுருகன் பதில்கள்

“அடிக்கும்மழையில் அணையும் நிக்க முடியாது” – சட்டமன்றத்தில் துரைமுருகன் பதில்கள்

Dec 9, 2024

சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பர். இன்று, நாளை என இரண்டு நாட்கள் இந்தக் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதல் நாளான இன்று, மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தொழிலதிபர் ரத்தன் டாடா, மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம்

Read More