“சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கி தப்பமுயற்சி!” – வேலூரில் கொலையாளி சுட்டுப் பிடிப்பு!

“சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கி தப்பமுயற்சி!” – வேலூரில் கொலையாளி சுட்டுப் பிடிப்பு!

Nov 10, 2026

வேலூரில் நாட்டத் துப்பாக்கிச் சூடு வழக்கில் கைதான பூவரசன், சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்றபோது காவல்துறையினரால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். “மலையடிவாரத்தில் அதிரடி பாயிண்ட் பிளாங்க் சூட்!” – வேலூர் என்கவுண்டர் பின்னணி! இந்த அதிரடி காவல் நடவடிக்கை குறித்த முக்கிய விவரங்கள்: “வேலூர் மாவட்டத்தில் ஞானவேல் என்பவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொடூரக் கொலை வழக்கில் முக்கியக்

Read More