அமெரிக்காவில் நச்சுப் பூஞ்சை கடத்தல் குற்றச்சாட்டுகள்: சீன நாட்டவர்கள் மீது வழக்கு, உலக வேளாண்மை மற்றும் உடல்நலத்திற்கு ஏற்படும் அபாயங்கள்!
அமெரிக்காவை உலுக்கிய புதிய விவகாரத்தில், இரண்டு சீன நாட்டவர்கள் Fusarium graminearum எனப்படும் நச்சுப் பூஞ்சையை சட்டவிரோதமாக கடத்தியதாக அமெரிக்க அரசு குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க புலனாய்வுத் துறை (FBI) இதை “வேளாண் பயங்கரவாதம்” எனக் குறிப்பிட்டு, இது ஆண்டுதோறும் உலகளவில் பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பிற்கு காரணமாக இருப்பதாக எச்சரித்துள்ளது. யார் இந்த சீன சந்தேகத்தினர்கள்? அமெரிக்க நீதித்துறையின்